Sunday, May 4, 2008

CONCERNING THE OFFERING TO POOR AND NEEDY

"நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச்
செலுத்தி, ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை
விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்." (Psalm 50:14-15)
"அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்.
இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். உங்களை
நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய்
விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே
அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள். அவர்கள்
துக்கத்தோடே அப்படிச் செய்தால் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே." (Hebrews
13:16-17) 2"என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர் என்
ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல், பூமியிலுள்ள
பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற
மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்." (Psalm
16:2-3)
"வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும்
நிற்கும், அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்." (Psalm 112:9)
"அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும்
பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." "அவன் சந்ததிபூமியில்
பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். ஆஸ்தியும்
ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும், அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்."
"இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன்
பாக்கியவான். அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான், நீதிமான்
நித்திய கீர்த்தியுள்ளவன்." (Psalm 112:1-6)

--
Sent from Gmail for mobile | mobile.google.com