Wednesday, April 23, 2008

"இந்த இரகசியம் பெரியது. நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." (Ephesians 5:32) WHAT?

"இந்த இரகசியம் பெரியது. நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும்
சொல்லுகிறேன்." (Ephesians 5:32) "நாம் அவருடைய சரீரத்தின்
அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடையஎலும்புகளுக்கும்
உரியவர்களாயும் இருக்கிறோம்." (Ephesians 5:30) "புருஷர்களே, உங்கள்
மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில்
அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால்
சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
"கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான
மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே
அதற்காக ஒப்புக்கொடுத்தார்." (Ephesians 5:25-27) That secret is God was
with his bride in the begining i.e church was hidden in christ. Later
on she's been reveled now thats the mystery of GOD "பின்பு தேவன்:
நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள்
சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும்,
மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப்
பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச்
சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக
அவர்களைச் சிருஷ்டித்தார்." (Genesis 1:26-27)

--
Sent from Gmail for mobile | mobile.google.com

No comments: