கர்த்தரை நோக்கி: தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு
வேண்டியதாயிராமல், பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப்
பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது
வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்." (Psalm 16:1-3) "உன் பொருளாலும்,
உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன்
களஞ்கியங்கள் பூரணமாய் நிரம்பும்: உன் ஆலைகளில் திராட்சைரசம்
புரண்டோடும்." (Proverbs 3:9-10) GOD BLESS YOU T.BALACHANDRAN
--
Sent from Gmail for mobile | mobile.google.com
No comments:
Post a Comment